சென்னை கோயம்பேடு சந்தையைப் பொறுத்தவரை, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைவாகவே உள்ளது.
இன்றைய (16.4.20) விலைப் பட்டியல் (கிலோ ஒன்றுக்கு):
தக்காளி: 10 ரூபாய்
உருளைக்கிழங்கு: 20 - 30 ரூபாய்
பெரிய வெங்காயம்: 10 - 25 ரூபாய்
சின்ன வெங்காயம்
(சாம்பார் வெங்காயம்): 55 - 85 ரூபாய்
கத்தரிக்காய்: 10- 25 ரூபாய்
முட்டைக்கோஸ்: 10- 15 ரூபாய்
புடலங்காய்: 10 -15 ரூபாய்
பீட்ரூட்: 10 - 15 ரூபாய்
பாகற்காய்: 20- 30 ரூபாய்
பீன்ஸ்: 50 - 80 ரூபாய்
அவரைக்காய்: 20- 30 ரூபாய்
கேரட்: 25 - 35 ரூபாய்
முள்ளங்கி: 10- 15 ரூபாய்
வெண்டைக்காய்: 20 - 30 ரூபாய்
முருங்கைக்காய்: 25 - 35 ரூபாய்
சௌசௌ: 15- 20 ரூபாய்
நூல்கோல்: 15 - 25 ரூபாய்
கோவைக்காய்: 15 - 20 ரூபாய்
சேனைக்கிழங்கு: 20 - 25 ரூபாய்
காலி பிளவர்
(ஒன்றின் விலை): 20- 30 ரூபாய்
தேங்காய்
(ஒன்றின் விலை): 20- 30 ரூபாய்
கொத்தமல்லி: 50 -80 ரூபாய்
மேற்குறிப்பிட்டுள்ள விலைப்பட்டியல் சந்தையில் விற்கப்படும் மொத்த விலை நிலவரத்தின் தொகுப்பு ஆகும். அந்தந்தப் பகுதிகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலை, இவற்றை விட சற்று அதிகமாக இருக்கும்.
கரோனா வைரஸ் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம், உங்களுக்குத் தினமும் காய்கறி விலைப்பட்டியலை வழங்குகிறது.