ETV Bharat / state

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு - சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.

Gold Price today  தங்க விலை  இன்றைய தங்க விலை  தங்கம் மற்றும் வெள்ளி விலை  gold and silver rate  silver rate  chennai gold price  சென்னையில் தங்க விலை  சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை  chennai silver rate
தங்க விலை
author img

By

Published : Jul 10, 2021, 1:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.

இந்நிலையில், இன்று (ஜூலை 10) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.36,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Gold Price today  தங்க விலை  இன்றைய தங்க விலை  தங்கம் மற்றும் வெள்ளி விலை  gold and silver rate  silver rate  chennai gold price  சென்னையில் தங்க விலை  சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை  chennai silver rate
தங்கம்

நேற்று (ஜூலை 9) 1 கிராம் தங்கம் ரூ. 4,520-க்கு விற்பனையாகிய நிலையில், தற்போது ரூ. 5 அதிகரித்து ரூ.4,525-க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதத்தில் ஆபரணத் தங்கம் சவரன் 36 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகி வந்த நிலையில், இந்த மாதத்தில் 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

வெள்ளி

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,100-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: கீழடியில் உறை கிணறு கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.