ETV Bharat / state

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு! - இன்றைய தங்கம் வெள்ளி விலை

Today Gold and Silver Rate: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,360-க்கு விற்பனையாகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 12:21 PM IST

சென்னை: சர்வதேச சூழலில், தங்கம் விலை சர்வதேச சந்தையில், ஹவுன்ஸுக்கு 1,981.41 டாலராக இருக்கும் நிலையில், இந்த விலையேற்றம் உள்ள்நாட்டு வர்த்தகத்தில் பெரிதும் எதிரொலிக்கிறது. இதனால் தங்கத்தின் விலையானது, இன்று சவரனுக்கு ரூ.80-அதிகரித்துள்ளது.

இதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,670க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,360க்கு விற்பனை நடைபெற்று வருகின்றன. இதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.1,200 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.78,200க்கும் விற்பனையாகின்றன.

தங்கம் விலை- இன்றைய நிலவரம்:

1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,670
1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.45,360
1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.61,140
8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,120
1 கிராம் வெள்ளி - ரூ.78.70
1 கிலோ வெள்ளி - ரூ.78,700

இதையும் படிங்க: மார்கதர்சிக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.