ETV Bharat / state

இன்று புதிதாக 10,448 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் மேலும் 10 ஆயிரத்து 448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

today corona update
today corona update
author img

By

Published : Jun 16, 2021, 9:11 PM IST

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜூன்.16) வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் மேலும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 66 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 10 ஆயிரத்து 446 பேருக்கும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 10 ஆயிரத்து 448 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு கோடியே 96 லட்சத்து 94 ஆயிரத்து 650 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 23 லட்சத்து 88 ஆயிரத்து 746 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைபடுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 355 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 21 ஆயிரத்து 58 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 106 பேரும், அரசு மருத்துவமனையில் 164 பேரும் என 270 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோயம்புத்தூரில் ஆயிரத்து 420 நபர்களும், ஈரோட்டில் ஆயிரத்து 123 நபர்களும், சென்னையில் 689 நபர்களும், சேலத்தில் 693 நபர்களும், திருப்பூரில் 608 நபர்களும் புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையில் கோயம்புத்தூரில் 14 ஆயிரத்து 396 பேர் உள்ளனர். ஈரோட்டில் ஒன்பதாயிரத்து 962 நபர்களும், சேலத்தில் ஆறாயிரத்து மூன்று நபர்களும், சென்னையில் ஆறாயிரத்து 531 நபர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாவட்டம் : 5,27,283

கோயம்புத்தூர் மாவட்டம் : 2,08,253

செங்கல்பட்டு மாவட்டம் : 1,52,722

திருவள்ளூர் மாவட்டம் : 1,08,650

சேலம் மாவட்டம் : 81,608

திருப்பூர் மாவட்டம் :76,702

ஈரோடு மாவட்டம் : 79,938

மதுரை மாவட்டம் : 70,685

காஞ்சிபுரம் மாவட்டம் : 68,772

திருச்சிராப்பள்ளி மாவட்டம் : 66,102

தஞ்சாவூர் மாவட்டம் : 59,370

கன்னியாகுமரி மாவட்டம் : 57,324

கடலூர் மாவட்டம் : 55,674

தூத்துக்குடி மாவட்டம் : 53,015

திருநெல்வேலி மாவட்டம் : 46,866

திருவண்ணாமலை மாவட்டம் : 46,951

வேலூர் மாவட்டம் : 45,899

விருதுநகர் மாவட்டம் : 43,237

தேனி மாவட்டம் : 41,216

விழுப்புரம் மாவட்டம் : 41,034

நாமக்கல் மாவட்டம்: 41,068

ராணிப்பேட்டை மாவட்டம் : 39,348

கிருஷ்ணகிரி மாவட்டம் : 37,827

நாகப்பட்டினம் மாவட்டம் : 36,447

திருவாரூர் மாவட்டம் : 35,558

திண்டுக்கல் மாவட்டம் : 30,695

புதுக்கோட்டை மாவட்டம்: 25,864

திருப்பத்தூர் மாவட்டம் : 26,747

தென்காசி மாவட்டம் : 25,871

நீலகிரி மாவட்டம் : 26,488

கள்ளக்குறிச்சி மாவட்டம் : 25,165

தருமபுரி மாவட்டம் : 22,911

கரூர் மாவட்டம் : 20,902

ராமநாதபுரம் மாவட்டம் : 19,055

சிவகங்கை மாவட்டம் : 16,603

அரியலூர் மாவட்டம் : 13,853

பெரம்பலூர் மாவட்டம் : 10,536

இதையும் படிங்க: திருமணங்கள் குறித்த விவரத்தை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.