ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 24,898 பேருக்கு கரோனா தொற்று! - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 24,898 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 24,898 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் புதிதாக 24,898 பேருக்கு கரோனா தொற்று உறுதி
author img

By

Published : May 6, 2021, 8:57 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.6) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 948 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் தமிழ்நாட்டில் இருந்த 24 ஆயிரத்து 871 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து வருகை புரிந்த 27 நபர்களுக்கும் என, 24 ஆயிரத்து 898 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 635 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 468 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், மேலும் 21,546 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி 195 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 3,70,596

செங்கல்பட்டு - 90,264

கோயம்புத்தூர் - 88,342

திருவள்ளூர் - 66,644

சேலம் - 45,056

காஞ்சிபுரம் - 41,668

கடலூர் - 32,198

மதுரை - 35,638

வேலூர் - 29,738

தஞ்சாவூர் - 27,556

திருவண்ணாமலை - 25,166

திருப்பூர் - 29,311

கன்னியாகுமரி - 24,111

திருச்சிராப்பள்ளி - 26,928

தூத்துக்குடி - 27,345

திருநெல்வேலி - 28,498

தேனி - 22,231

விருதுநகர் - 21,519

ராணிப்பேட்டை - 22,953

விழுப்புரம் - 21,166

ஈரோடு - 24,599

நாமக்கல் - 17,938

திருவாரூர் - 16,413

திண்டுக்கல் - 17,217

புதுக்கோட்டை - 14,583

கள்ளக்குறிச்சி - 13,343

நாகப்பட்டினம் - 15,182

தென்காசி - 13,026

நீலகிரி - 10,472

கிருஷ்ணகிரி - 16,925

திருப்பத்தூர் - 10,889

சிவகங்கை - 9,334

தர்மபுரி - 10,698

ராமநாதபுரம் - 9,535

கரூர் - 8,972

அரியலூர் - 5,983

பெரம்பலூர் - 2,956

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: தவறான மருத்துவத்தால் உயிரிழந்த பெண்ணின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.