இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC), தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர்(Forest Apprentice) தொகுதி-VI பதவி நியமனத்திற்காக நாளை(10.12.2022) நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும் மாண்டஸ் புயல்(Mandous Cyclone) காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Mandous Cyclone: நாளை(10.12.222) செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!