தமிழ்நாடு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாடு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
மேலும், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நவம்பர் மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.