ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 34,867 பேருக்கு கரோனா! - தமிழ்நாட்டில் கரோனா நிலவரம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே.24) புதிதாக 34 ஆயிரத்து 867 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஆயிரத்து 580ஆக உயர்ந்துள்ளது.

covid
covid
author img

By

Published : May 24, 2021, 9:12 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.24) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 185 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 34 ஆயிரத்து 866 நபர்களுக்கும், புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 34 ஆயிரத்து 867 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு கோடியே 59 லட்சத்து 13 ஆயிரத்து 847 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் மூன்று லட்சத்து ஆயிரத்து 580 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் இன்று (மே.24) குணமடைந்த 27 ஆயிரத்து 26 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 759 என உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துமனையில் 177 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 227 நோயாளிகளும் என 404 பேர் இன்று (மே.24) ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 என உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் கரோனா தொற்றால் நான்காயிரத்து 985 பேர் பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் நோய்த் தொற்றால் பாதிப்படைந்து 81 பேர் உயிரிழந்துள்ளனர். கோயம்புத்தூரில் நான்காயிரத்து 277 பேர் கரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 48,3757

செங்கல்பட்டு - 13,0587

கோயம்புத்தூர் - 14,3164

திருவள்ளூர் - 93,674

சேலம் மாவட்டம் 57,913

காஞ்சிபுரம் - 58,300

மதுரை - 57,182

கடலூர் - 44,261

திருச்சி - 48,041

திருப்பூர் - 48,697

தூத்துக்குடி - 43,154

திருநெல்வேலி - 40,281

வேலூர் - 39,126

தஞ்சாவூர் - 41,043

ஈரோடு - 44,818

கன்னியாகுமரி - 41,835

திருவண்ணாமலை - 36,611

தேனி -32,541

ராணிப்பேட்டை - 31,173

விருதுநகர் - 31,126

விழுப்புரம் - 29,778

கிருஷ்ணகிரி - 28,882

நாமக்கல் - 26,378

திண்டுக்கல் - 24,200

திருவாரூர் - 25,299

நாகப்பட்டினம் - 24,097

புதுக்கோட்டை - 20,367

கள்ளக்குறிச்சி - 18,593

தென்காசி - 19,797

திருப்பத்தூர் - 19,680

நீலகிரி - 15,651

தர்மபுரி - 16,201

ராமநாதபுரம் - 14,707

கரூர் - 14,145

சிவகங்கை - 12,880

அரியலூர் - 9,575

பெரம்பலூர் - 6,505

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.