ETV Bharat / state

தேர்தல் முடிவுகளை ஆமை வேகத்தில் பதிவிடும் தேர்தல் ஆணைய இணையதளம்!

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மிகவும் தாமதமாகப் பதிவிட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மாவட்டம் வாரியாக  உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிட மறுக்கும் மாநில தேர்தல் ஆணையம்  local body election results  local body election results update  ஆமை வேகத்தில் மாநில தேர்தல் ஆணையம் முடிவுகள் அறிவிப்பு
தேர்தல் வெற்றிகள் குறித்த தகவல்களை ஆமை வேகத்தில் பதிவிடும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைதளம்..
author img

By

Published : Jan 2, 2020, 5:05 PM IST

Updated : Jan 2, 2020, 7:01 PM IST

தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரிடம் நேரில் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் ஆரம்பித்திருந்தாலும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 4 மணி நிலவரப்படி 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக 40 பதவியிடங்களும், திமுக 38 பதவியிடங்களும், தேமுதிக 1 பதவியிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 பதவியிடத்திலும், சுயேட்சைகள் 16 பதவியிடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 515 பதவியிடங்களில் வெற்றி பெற்றவர்கள் குறித்த எந்த விபரமும் இதுவரை பதிவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு சதி!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.01.20

தேர்தல் வெற்றிகள் குறித்த தகவல்கள் ஆமை வேகத்தில் பதிவிடப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைதளம்...

மிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக பகுதிகளுக்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வாக்குகள் எண்ணிக்கை முடிந்தும் வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.. மேலும், இதனை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் ஆரம்பித்திருந்தாலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 4 மணி நிலவரப்படி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 5090 பதவியிடங்களில் அதிமுக 40 பதவியிடங்களும், திமுக 38 பதவியிடங்களுக்கும், தேமுதிக 1 பதவியிடமும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 பதவியிடத்திலும், சுயேட்சைகள் 16 பதவியிடங்களிலும் வெற்றி பெற்றுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

அதே சமயம் மாவட்ட கவுண்சிலர் பதவியிடங்களில் 515 பதவியிடங்களில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விபரம் இதுவரை பதிவேற்றப்படவில்லை.. என்பது குறிப்பிடத்தக்கது..

tn_che_06_slow_updates_of_election_results_script_7204894Conclusion:
Last Updated : Jan 2, 2020, 7:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.