ETV Bharat / state

என்.எல்.சி., விபத்தில் இறந்தவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் - பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

சென்னை: நெய்வேலி என்எல்சி விபத்தில் இறந்தவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

TN governor Banwarilal Purohit statement
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
author img

By

Published : Jul 2, 2020, 11:18 AM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலி லிக்னைட் லிமிடெட் கார்ப்பரேஷனின் வெப்ப மின் நிலையம்- IIஇல் பாய்லரில் வெடிப்பு ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

பதினேழு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து, வருத்தமடைந்துள்ளேன்.

அவர்களின் அருகிலுள்ள அன்பானவர்களின் இழப்புக்கும், துயரப்படுபவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மக்களுடன் இணைந்து தாமும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ஆளுநர் சார்பாக நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.