ETV Bharat / state

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் அதிரடி பணியிட மாற்றம்! - EDUCATION DIRECTORS TRANSFERS

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த மூன்று இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TN EDUCATION BOARD DIRECTORS TRANSFERS
author img

By

Published : Sep 19, 2019, 7:38 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையிலும் பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பின்படி,

  • மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநராக பணியாற்றிவந்த ராமேஸ்வரம் முருகன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வந்த இயக்குநர் கருப்பசாமி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த சேதுராம வர்மா தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:

மாணவர்கள் சேர்க்கை இல்லாத 46 தொடக்கப்பள்ளிக்கு மானியம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Intro:Body:

[9/19, 6:16 PM] ravichandirran: பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் அதிரடி மாற்றம்.                               பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த மூன்று இயக்குனர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

[9/19, 6:20 PM] ravichandirran: பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் அதிரடி மாற்றம்.                               பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த மூன்று இயக்குனர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.               மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியாற்றிவந்த ராமேஸ்வரம் முருகன் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி வந்த இயக்குனர் கருப்பசாமி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக பணியாற்றி வந்த சேதுராம வர்மா தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.                  தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிதாக தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும்,அதற்காண விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.