ETV Bharat / state

'அனைத்து சமூகங்களின் வளர்ச்சியே சமூக நீதி' - மு.க. ஸ்டாலின்

இணையக் கருத்தரங்கில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின், அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே சமூக நீதி எனத் தெரிவித்தார்.

cm stalin attended the Internet seminar
cm stalin attended the Internet seminar
author img

By

Published : Jan 26, 2022, 5:35 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் "சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்" என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கில் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய அவர், 'அரசியலமைப்பின் மதச்சார்பற்ற பண்பினை உயர்த்திப் பிடிக்க மீண்டும் உறுதியேற்போம். மக்களை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதில் நாம் செய்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம்கொள்வோம்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக அதிகரித்தது திமுக தான். மேலும் மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக தான்.

அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே சமூக நீதி', எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.