ETV Bharat / state

பெரியாருக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் - மலர்தூவி மரியாதை

சென்னை: தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

tn chief minister and ministers tribute periyar on his birth anniversary

author img

By

Published : Sep 17, 2020, 3:06 PM IST

மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் பல்வேறு கிளர்ச்சிகள் செய்து சமூக மாற்றத்திற்கு வித்திட்ட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாள் இன்று தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.

அந்த வகையில், சென்னை, அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.