ETV Bharat / state

தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி - பெண் உயிரிழப்பு - lovers

சென்னை : திருவல்லிக்கேணி பகுதியில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்று பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை எற்ப்படுத்தியுள்ளது.

தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயற்சி பெண் உயிரிழப்பு
author img

By

Published : Jun 12, 2019, 12:11 PM IST

சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமர் சிங், காஜல் இருவரும் திங்கள் மதியம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் விடுதியின் அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அறையை திறந்து பார்த்தபோது விஷம் அருந்திய நிலையில் இருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுமர் சிங் அருகில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, திருவல்லிக்கேணி போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 3 வருடமாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிய வந்திருக்கிறது. அவர்கள் தங்கி இருந்த அறையில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திங்கள் அன்று திருவல்லிக்கேணி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அவர்களுடன் வேறொரு பெண்ணும் இதேபோன்று ஒரு விடுதியில் தற்கொலை முயற்சி செய்ததில் கணவன் உயிரிழந்தார், மனைவி, குழந்தை அவர்களுடன் வந்த பெண் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி - பெண் உயிரிழப்பு

திருவல்லிக்கேணி பகுதியில் தனியார் விடுதிகளில் தற்கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருவதையடுத்து, தனியார் விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் காதல் ஜோடி இருவர் தற்கொலைக்கு முயன்று பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை எற்ப்படுத்தியுள்ளது.

சென்னை சவுகார்ப்பேட்டை பகுதியை சார்ந்த சுமர் சிங்,காஜல் இருவரும் நேற்று மதியம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியுள்ளனர்.

இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் விடுதியின் அரை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி பகுதி காவல்துறையினர் அரையை திறந்து பார்த்தபோது விஷம் அருந்திய நிலையில் இருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 இதில் காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிய அந்த சுமர் சிங்கை அருகில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

திருவல்லிக்கேணி போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காஜலும் சுமர்சிங்கும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்ததாக தெரிய வந்திருக்கிறது. அவர்கள் தங்கி இருந்த அறையில் தற்கொலை கடிதம் எதுவும்  கிடைக்கவில்லை இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர

மேலும் நேற்று திருவல்லிக்கேணி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மற்றும் அவர்களுடன் ஒரு பெண்ணும்  இதே போன்ற ஒரு விடுதியில் தற்கொலை முயற்சி 
செய்து கொண்டதில் கணவன் உயிரிழந்து விட்டார் மனைவி குழந்தை மற்றும் அவருடன் வந்த ஒரு பெண்ணும் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவல்லிக்கேணி பகுதியில் தனியார் விடுதிகளில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருவது தொடர்ந்து போலீசார் தனியார் விடுதிகளில் தங்கியிருப்பவர்களை விவரங்களை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.