நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுத் தொடங்கியது. இதையடுத்து 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியைமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து வரும் 2019-20 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை துணை முதலமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார். அன்றைய தினம் காலை 10 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தலைமைச் செயலகத்தின் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிப்.8-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்! - budget
2019-20க்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
ஓபிஎஸ்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுத் தொடங்கியது. இதையடுத்து 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியைமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து வரும் 2019-20 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை துணை முதலமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார். அன்றைய தினம் காலை 10 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தலைமைச் செயலகத்தின் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Intro:Body:
Conclusion:
Budget session dummy
Conclusion: