ETV Bharat / state

'பேருந்து வசதி வேண்டி குமுறும் கிராமப்புற மக்கள்' - திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு - bus root

சென்னை: "பெரும்பாலான கிராமசபைக் கூட்டங்களில் பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கை தான் மக்களிடம் இருந்து அதிகமாக வந்துள்ளது" என்று, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

வி.ஜி.ராஜேந்திரன்
author img

By

Published : Jul 16, 2019, 10:37 PM IST

சட்டப்பேரவையில், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேசுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் விலையேற்றத்தால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , நிர்வாக திறன் இருந்திருந்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டிருக்கலாம். பெரும்பாலான கிராமசபைக் கூட்டங்களில் பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கைதான் மக்களிடம் இருந்து பரவலாக வந்தது" என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "நிர்வாக திறன் குறித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார். அதே நிர்வாக திறனோடு இருந்திருந்தால் திமுக ஆட்சியில் இருந்து செல்லும்போது லாபத்தோடு விட்டு சென்றிருக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வுக்கு, டீசல் கட்டண உயர்வு, ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளன" என்றார்.

இதன் பின்னர், பொதுமக்கள் மற்றும் பயணிகள் விரும்பத்தக்க வகையில் அனைத்து வகையான பயணம் வழிமுறைகளுக்கும் பயன்பெறும் வகையில் பொது இயக்க பயண அட்டை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். கொடைக்கானலில் அடுக்குமாடி பேருந்து நிறுத்தம் ரூ.20 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என பல திட்ட அறிக்கைகளை தெரிவித்தார்.

Intro:Body:

[7/16, 8:18 PM] VT Vijay: சமீபத்தில் அனைத்து கிரமங்களுக்கு சென்று கிராமசபைக் கூட்டம் நடத்தினோம் , பெரும்பாலான கிராமசபைக்கூட்டங்களில் பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கை தான் மக்களிடம் இருந்து பரவலாக வந்தது . பல வழிதடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது - எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்

மக்கள் பயண்பாடே இல்லாத வழிதடங்களில் மட்டுமே ஓரிரு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறிப்பாக , 1000 குடியிருப்புகள் இருந்தால் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் 500 மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது . 

- அமைச்சர் விஜயபாஸ்கர்

[7/16, 8:19 PM] VT Vijay: திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேசுகையில்,  பல பகுதிகளில் மாணவர்கள் ஆர்வத்தோடு பஸ் டே கொண்டாட்டங்களின் போது ஓட்டுநர்கள் திடிரென சடன் ப்ரெக் அடிக்கும் போது மாணவர்கள் கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது இதனால் பெற்றோர்களுக்கும் அச்சம் இருக்கிறது எனவே பஸ்டே கொண்டாடும் மாணவர்களிடம் இதுபோன்று செய்யாமல் அன்போடு அறிவுறை செய்ய வேண்டும், என்றார்.

[7/16, 8:23 PM] VT Vijay: உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன்: 

கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் விலையெற்றியும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , நிர்வாக திறன் இருந்திருந்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டிருக்கலாம்.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:

நிர்வாக திறன் குறித்து உறுப்பினர் கூறுகிறார் .அதே நிர்வாக திறனோடு இருந்திருந்தால் திமுக ஆட்சியில் இருந்து செல்லும் போது லாபத்தோடு விட்டு சென்றிருக்க வேண்டும் . பேருந்து கட்டண உயர்வுக்கு , டீசல் கட்டண உயர்வு ஊயிழர்கள் ஊதிய உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளது.

[7/16, 8:32 PM] VT Vijay: போக்குவரத்து துறை சார்பில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றார்

[7/16, 8:33 PM] VT Vijay: பொதுமக்கள் மற்றும் பயணிகள் விரும்பத்தக்க வகையில் அனைத்து வகையான பயணம் வழிமுறைகளுக்கும் பயன்பெறும் வகையில் பொது இயக்க பயண அட்டை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்

[7/16, 8:34 PM] VT Vijay: கொடைக்கானலில் அடுக்குமாடி பேருந்து நிறுத்தம் 20 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்

[7/16, 8:36 PM] VT Vijay: மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்ய ஏதுவாக முதல் கட்டமாக 25 அரசு பேருந்துகளில் 61.25 லட்சம் மதிப்பீட்டில் மின் உதவியுடன் நீர் ஆற்றலால் இயங்கும் சக்கர நாற்காலி தூக்கி (வீல் சேர்) வசதி செய்து தரப்படும்

[7/16, 8:45 PM] VT Vijay: பேரவை முடிந்தது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.