ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு நிகழ்ச்சி: விறுவிறு அதிமுக! - thiruvallur admk

சென்னை: அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்பத்தூரில் நடைபெற்றது.

thiruvallur admk
author img

By

Published : Nov 15, 2019, 11:24 PM IST

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.அலெக்சாண்டர், அமைச்சர் பெஞ்சமின், அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விருப்பமனு வழங்கி தொடங்கி வைத்தனர்.

புதியதாகத் தரம் உயர்த்தப்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறையின் முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், ஆவடி குமார், ஆர்.சி. தீனதயாளன் ஆகிய மூவர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர்.

விருப்ப மனு வாங்கும் அதிமுக நிர்வாகிகள்

மேலும், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, திருவொற்றியூர், புழல், மாதவாரம், வில்லிவாக்கம், மதுரவாயல், சோழவரம், மணலி, போரூர், வளசரவாக்கம், வானகரம், நாராவரிகுப்பம் ஆகிய தொகுதிகளில் உள்ள 174 வார்டுகளுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளாமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

இதையும் படிங்க: மெரினாவில் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

Intro:அம்பத்தூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.Body:திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் அதிமுக சார்பில் அம்பத்தூரில் உள்ள தனியார் மன்டபத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதியதாக தரம் உயரத்தப்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு மொத்தம் 3பேர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர்.

இதில் முன்னால் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல் ரகீம்,ஆவடி குமார்,ஆர் சி தீனதயாளன் ஆகியோர் மேயர் பதவிக்கு விருப்பமனு அளித்துள்ளனர்.

மேலும் அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, திருவெற்றியூர்,புழல்,மாதவாரம்,வில்லிவாக்கம்,மதுரவாயல்,சோழவரம், மணலி, போரூர், வளசரவாக்கம், வானகரம், நாராவரிகுப்பம் ஆகிய தொகுதிகளில் உள்ள 174 -வார்டுகளுக்கான அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று துவங்கியது.

இதில் சென்னையோடு இணைக்கப்பட்ட அம்பத்தூர் மண்டலம் 7 ல் 15 வார்டும்,ஆவடி மண்டலம்15 ல், 48 வார்டும் மீதமுள்ள 111 வார்டுகள் இதில் ஒன்றியம் ஊராட்சி பேரூராட்சிகள் அடங்கும்.

இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி அலெக்சாண்டர், அமைச்சர் பெஞ்சமின் , அமைச்சர் பாண்டியராஜன ஆகியோர் கலந்துகொண்டு விருப்பமனு வழங்கி துவக்கி வைத்தனர்.

அம்பத்தூர் மண்டலம்-7

15-வார்டு

பொது-7
பெண்கள்-6
பொது-ஆண்-1
பெண்கள்-sc-1

ஆவடி-மாநகராட்சி மண்டலம் 15

48-வார்டு
பொது-20
பொது-sc-5
பெண்கள்-21
பெண்-sc-2

திருவேற்காடு நகராட்சி

18-வார்டு
பொது-8
பெண்கள்-6
பெண்-sc-2
பொது-sc-2

திருநின்றவூர்-18 பேரூராட்சி

பொது வார்டு-8
பெண்கள்-7
Sc-வார்டு-பெண்-2
பொது-1

நாரவாரிகுப்பம் -18 பேரூராட்சி

பொது வார்டு-8
பெண்கள்-6
Sc-பெண்கள்-3
பொது -sc-1

புழல் ஒன்றியம்-4 வார்டு

பெண்- பொது-1
பெண்-sc-1
பொது-1
பொது-sc-1

வில்லிவாக்கம்-ஊராட்சி ஒன்றியம் -22

Sc-பொது-1

வில்லிவாக்கம்- ஒன்றியம் பொது-16

பெண்-sc-1
பொது-வார்டு-3
பெண்-பொது-வார்டு-3

சோழவரம் -புழல் ஒன்றியம்*15

பெண்கள்-பொது-14
மாவட்ட கவுன்சிலர் -1

மதுரவாயல் -13 வார்டு

பொது-வார்டு -5
Sc-ஆண்கள்-1
பெண்கள்-5
பெண்கள்-பொது-1

திருவெற்றியூர்-மணலி

22-வார்டு
பொது-sc-4
பெண்கள்-பொது-3
பொது-6
பெண்கள்-7
பொது-4

மாதவரம்-11

பொது-3
பொது-sc-2
பெண்கள்-5
பெண்கள்-sc-1Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.