ETV Bharat / state

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு விசிக வாழ்த்து! - ks alagiri

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டட கே. எஸ். அழகிரிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிக்கை
author img

By

Published : Feb 3, 2019, 9:46 PM IST

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் " என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

thiruma, statement,wishes,ks alagiri
விசிக அறிக்கை
undefined

மேலும், ப.சிதம்பரம் அவ்ரகளுடைய நெறிப்படுத்தலையும், சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களின் அன்பை பெற்றவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இப்படி எளிமையும் பழகுவதில் இனிமையும் கொண்ட அவருக்கு இந்தஅங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் கே எஸ் அழகிரிக்கும், செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே. எஸ். அழகிரி நியமனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான கே.எஸ்.அழகிரி அவர்கள்  நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கே எஸ் அழகிரி அவர்கள் திரு. ஜி.கே.மூப்பனார் அவர்களுடைய தலைமையில் தமிழ் மாநில காங்கிரசில் செயல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலில் இறங்கியது.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 1999 பொதுத் தேர்தலை சந்தித்தது. 

அந்த நேரத்தில்  தோழமை பாராட்டி எமக்கு அரசியல் களத்தில் உறுதியான ஆதரவை அளித்தவர் கே எஸ் அழகிரி அவர்கள்.

சட்டமன்ற,  பாராளுமன்ற உறுப்பினராக  இருந்தபோது அவர் ஆற்றிய உரைகள் எல்லோராலும் பாராட்டப் பட்டன. முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டவர்,  சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களின் அன்புக்கு பாத்திரமாக இருந்தவர். அனைத்துக் கட்சியினருடனும் நல்லுறவைப் பேணும் பண்பாளர்.

கடலூர் மாவட்டம் 
சிதம்பரத்துக்கு அருகில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்து வரும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரம் பாராட்டுக்குரியது. அணுகுமுறையில் எளிமையும் பழகுவதில் இனிமையும் கொண்ட கே.எஸ். அழகிரி காங்கிரஸ் கட்சியினரை மட்டுமின்றி தோழமை கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்.  

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் கே எஸ் அழகிரி அவர்களுக்கும் ,செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கும் எமது  வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.