ETV Bharat / state

ஒன்றிய அரசை விமர்சித்து ஓவியம் - பாராட்டிய திருமாவளவன் - மோடி அரசை விமர்சித்து ஓவியம்

மோடி அரசை விமர்சித்து தீட்டிய ஓவியத்தை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

thirumavalavan criticize on modi government  thirumavalavan  vck leader thirumavalavan  modi government  modi  thirumavalavan tweet  ஓவியருக்கு பாராட்டு  திருமாவளவன்  மோடி அரசை விமர்சித்த திருமாவளவன்  மோடி  மோடி அரசை விமர்சித்து ஓவியம்  ஓவியம்
திருமாவளவன்
author img

By

Published : Nov 9, 2021, 11:29 AM IST

இந்தியாவில் நடக்கும் ஆட்சி குறித்து மும்பையில் உள்ள ஓவியர் அபினவ் கஃபாரே என்பவர் தீட்டிய ஓவியத்தை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “இந்திய தேசியத்தை மதவெறி தேசியமாக மோடி அரசு மாற்றி வருகிறது என்பதை எவ்வளவு நுட்பமாகவும், பக்குவமாகவும், அழகியல் மிளிரும் ஆழ்ந்த அரசியலாகவும், இந்த ஓவியக் கலையினூடாக வெளிப்படுத்தியிருக்கிறார் இதன் படைப்பாளர். அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

thirumavalavan criticize on modi government  thirumavalavan  vck leader thirumavalavan  modi government  modi  thirumavalavan tweet  ஓவியருக்கு பாராட்டு  திருமாவளவன்  மோடி அரசை விமர்சித்த திருமாவளவன்  மோடி  மோடி அரசை விமர்சித்து ஓவியம்  ஓவியம்
ஓவியருக்கு பாராட்டு

இவரது பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் விமர்சன ரீதியான கருத்துகளை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: LAKHIMPUR KHERI VIOLENCE: காவல் துறை விசாரணையில் அதிருப்தி - உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.