சென்னை சிட்லபாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அதேப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லாததையறிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 25ஆம் தேதி திருட முயன்றார். வீட்டின் வெளிக்கதவை லாவமாக திறந்த அந்த நபர் உள்கதவை திறப்பதற்காக அங்குள்ள ஜன்னலில் வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்தார்.
சிசிடிவி இருப்பதை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்!
சென்னை: சிட்லபாக்கம் அருகே வீட்டில் திருட வந்த நபர், சிசிடிவி கேமரா இருப்பதை கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை சிட்லபாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அதேப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லாததையறிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 25ஆம் தேதி திருட முயன்றார். வீட்டின் வெளிக்கதவை லாவமாக திறந்த அந்த நபர் உள்கதவை திறப்பதற்காக அங்குள்ள ஜன்னலில் வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்தார்.
http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72857-thief-returns-empty-hand-after-seeing-cctv-in-chennai.html
Conclusion: