ETV Bharat / state

24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! - சென்னை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

weather report
author img

By

Published : Jun 25, 2019, 4:51 PM IST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரியும், குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியசும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ மழையும், வேலூர் மாவட்டம் கலவையில் 5 செ. மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீ மழையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,  கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரையில் சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரியும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ மழையும், வேலூர் மாவட்டம் கலவையில் 5 செ. மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீ மழையும்  பதிவாகி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.