ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: தரகர்களின் பெயர்கள் வெளியீடு - The Issue of Brokers' Name

சென்னை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புள்ள தரகர்கள் இரண்டு பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

neet
author img

By

Published : Oct 3, 2019, 3:07 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல மாணவர்கள் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட இரண்டு இடைத் தரகர்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வடமாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதாசலம் ஆகிய இருவரையும் சிபிசஐடி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தேனி சிபிசிஐடி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

*நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தரகர்கள் இரண்டு பேரின் பெயர் வெளியாகியுள்ளது*

*வட மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வீ மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேதாச்சலம் என இரண்டு இடைத்தரகர்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்*

*நீட் ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து மாணவர்களின் விவரங்களும் விசாரிக்கப்பட்டு விட்டதாக தேனி சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்*

*தமிழகத்தில் தற்போதுவரை  கைது செய்யப்பட்டுள்ள உதித் சூர்யா ராகுல் பிரவீன் மாணவர்கள் மட்டுமே  இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தேனி சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.