ETV Bharat / state

கரோனாவை வென்ற 74 வயது மூதாட்டி; மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி - The coroner who had been treated by Corona was completely healed

சென்னை: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி, குணமடைந்து வீடு திரும்பியபோது மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

74 year old
74 year old
author img

By

Published : Apr 9, 2020, 11:25 PM IST

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொழிச்சலூரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி, மார்ச் 26ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பலனாக பூரண குணமடைந்த அந்த மூதாட்டி, நேற்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் சென்றார். அவரை மருத்துவர்கள் உற்சாகத்துடன் அனுப்பி வைத்தனர்.

கரோனாவை வென்ற மூதாட்டி

மேலும், இந்த மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘ஏப்ரல் 15 முதல் ரயில்களை இயக்கும் திட்டமில்லை!’ - இந்திய ரயில்வே விளக்கம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.