ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 3,672 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - கரோனா நிலவரம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 3 ஆயிரத்து 672 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 3 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

thamilnadu corona update
thamilnadu corona update
author img

By

Published : Apr 5, 2021, 8:09 PM IST

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 3 ஆயிரத்து 672 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 777 என உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 79 ஆயிரத்து 442 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 3 ஆயிரத்து 363 நபர்களுக்கும், ஓமனில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 4 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் என 3 ஆயிரத்து 672 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 96 லட்சத்து 85 ஆயிரத்து 589 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 9 லட்சத்து 3 ஆயிரத்து 479 நபர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்களில் குணமடைந்த மேலும் 1,842 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 913 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 6 நோயாளிகளும் என மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 789 என உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் புதிதாக ஆயிரத்து 335 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 376, செங்கல்பட்டில் 310, தஞ்சாவூரில் 129 , திருவள்ளூரில் 156, திருச்சியில் 128, திருப்பூரில் 104 நபர்களுக்கும் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை : 2,55,074
கோயம்புத்தூர் : 60,534
செங்கல்பட்டு : 57,859
திருவள்ளூர் : 46,928
சேலம் : 33,794
காஞ்சிபுரம் மாவட்டம் : 31,148
கடலூர் : 26,030
மதுரை : 22,173
வேலூர் : 21,678
தஞ்சாவூர் : 20,373
திருவண்ணாமலை : 19,839
திருப்பூர் :19,757
கன்னியாகுமரி : 17,718
தேனி : 17,372
விருதுநகர் : 16,950
தூத்துக்குடி : 16,662
ராணிப்பேட்டை : 16,600
திருநெல்வேலி : 16,344
திருச்சிராப்பள்ளி : 16,225
விழுப்புரம் : 15,655
ஈரோடு : 15,537
நாமக்கல் : 12,251
திருவாரூர் :12,352
திண்டுக்கல் : 12,073
புதுக்கோட்டை : 11,982
கள்ளக்குறிச்சி : 11,015
நாகப்பட்டினம் : 9,481
தென்காசி : 8.824
நீலகிரி : 8,766
கிருஷ்ணகிரி : 8,686
திருப்பத்தூர் : 7,890
சிவகங்கை : 7,097
தருமபுரி : 6,840
ராமநாதபுரம் : 6’613
கரூர் : 5,718
அரியலூர் : 4,853
பெரம்பலூர் : 2,323

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.