தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, தென் சென்னை மக்களவைத் தொகுதியில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கஸ்தூரி பாய் நகரிலுள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாக்களிப்பு! - TN ELECTION 2019
சென்னை: சென்னை கஸ்தூரி பாய் நகரிலுள்ள மாநகராட்சி பள்ளியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாக்களித்தார்.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வாக்களிப்பு
தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, தென் சென்னை மக்களவைத் தொகுதியில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கஸ்தூரி பாய் நகரிலுள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார்.
Intro:
Body:தென் சென்னை கஸ்தூரி பாய் நகரிலுள்ள மாநகராட்சி பள்ளியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாக்குப்பதிவு செய்து வருகிறார்.
Conclusion: