ETV Bharat / state

தேசிய யோகாப் போட்டியில் தமிழ்நாட்டுக்கு 8 தங்கப்பதக்கங்கள் - gold medal

சென்னை: உலக யோகா தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற  தேசிய அளவிலான யோகா போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

தேசிய யோகாப் போட்டியில் 8 தங்கப்பதக்கம்
author img

By

Published : Jun 26, 2019, 6:18 PM IST

உலக யோகா தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் ஜூன் 18,19,20 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான யோகாப் போட்டி நடைபெற்றது. இதில், 25 மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சார்பாக 18 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பிரிவில், மாணவர்கள் 4 தங்கப்பதக்கமும், மாணவியர்கள் 4 தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்கள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Intro:தேசிய யோகாப் போட்டியில் 8 தங்கப்பதக்கம் Body:

சென்னை,
உலகயோகா தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வளாகத்தில் ஜூன் 18,19,20 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. 25 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
தமிழகம் சார்பாக 18 கலந்துக் கொண்டனர். அவர்களில் 17 வயதிற்கு கீழ் உள்ள பிரிவில் மாணவர்கள் 4 தங்கப்பதக்கமும், மாணவியர்கள் 4 தங்கப்பதக்கமும் பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாணவர்களை வாழ்த்தி உள்ளார்,. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.