ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 6,162 பேருக்கு கரோனா! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் 6,162 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 845 என குறைந்துள்ளது.

புதிதாக 6,162 பேருக்கு கரோனா
புதிதாக 6,162 பேருக்கு கரோனா
author img

By

Published : Jun 24, 2021, 10:20 PM IST

மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஜுன்.24) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 268 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 6 ஆயிரத்து 159 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 3 நபர்களுக்கும் என 6,162 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 415 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 24 லட்சத்து 49 ஆயிரத்து 577 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 49 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் 9 ஆயிரத்து 46 பேர் மேலும் குணமடைந்தது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 67 ஆயிரத்து 831 என உயர்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனைகளில் 57 நோயாளிகளும், அரசு மருத்துமனைகளில் 98 நோயாளிகளும் என மேலும் 155 பேர் இறந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 901 என உயர்ந்துள்ளது.

மாவட்டம்வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,30,789

கோயம்புத்தூர் - 2,15,808

செங்கல்பட்டு - 1,55,325

திருவள்ளூர் - 1,10,222

சேலம் - 85,725

திருப்பூர் - 80,426

ஈரோடு - 86,514

மதுரை - 71,793

காஞ்சிபுரம் - 69,714

திருச்சிராப்பள்ளி - 68,082

தஞ்சாவூர் - 62,166

கன்னியாகுமரி - 58,420

கடலூர் - 57,232

தூத்துக்குடி - 53,923

திருநெல்வேலி - 47,172

திருவண்ணாமலை - 48,481

வேலூர் - 46,596

விருதுநகர் - 44,133

தேனி - 41,995

விழுப்புரம் - 42,043

நாமக்கல் - 43,511

ராணிப்பேட்டை - 40,442

கிருஷ்ணகிரி - 39,181

நாகப்பட்டினம் - 37,554

திருவாரூர் - 36,434

திண்டுக்கல் - 31,331

புதுக்கோட்டை - 26,529

திருப்பத்தூர் - 27,351

தென்காசி - 26,400

நீலகிரி - 27,726

கள்ளக்குறிச்சி - 26,364

தருமபுரி - 23,854

கரூர் - 21,751

ராமநாதபுரம் - 19,479

சிவகங்கை - 17,262

அரியலூர் - 14,495

பெரம்பலூர் - 10,909

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,005

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.