ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,612 பேருக்குக் கரோனா - கரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று (செப். 30) 1,612 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

tamilnadu corona update  corona update  tamilnadu corona  covid update  corona count  tamilnadu corona count  chennai news  chennai latest news '  கரோனா தொற்று  கரோனா பரவல்  கரோனா  கரோனா எண்ணிக்கை  தமிழ்நாடு கரோனா நிலவரம்  கரோனா நிலவரம்  சென்னை செய்திகள்
கரோனா
author img

By

Published : Sep 30, 2021, 8:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 785 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,612 நபர்களுக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 152 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 26 லட்சத்து 63 ஆயிரத்து 789 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 150 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,626 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 11 ஆயிரத்து 61 என உயர்ந்துள்ளது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் 9 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 19 நோயாளிகளும் என 28 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 578 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை - 5,49,827

கோயம்புத்தூர் - 2,42,492

செங்கல்பட்டு - 1,68,768

திருவள்ளூர் - 1,17,789

ஈரோடு - 1,01,906

சேலம் - 98,120

திருப்பூர் - 93,024

திருச்சிராப்பள்ளி - 76,047

மதுரை - 74,599

காஞ்சிபுரம் - 73,951

தஞ்சாவூர் - 73,441

கடலூர் - 63,401

கன்னியாகுமரி - 61,761

தூத்துக்குடி - 55,859

திருவண்ணாமலை - 54,343

நாமக்கல் - 50,622

வேலூர் - 49,396

திருநெல்வேலி - 48,892

விருதுநகர் - 46,044

விழுப்புரம் - 45,456

தேனி - 43,420

ராணிப்பேட்டை - 43,046

கிருஷ்ணகிரி - 42,849

திருவாரூர் - 40,306

திண்டுக்கல் - 32,802

நீலகிரி - 32,740

கள்ளக்குறிச்சி - 30,949

புதுக்கோட்டை - 29,743

திருப்பத்தூர் - 28,988

தென்காசி - 27,282

தர்மபுரி - 27,678

கரூர் - 23,588

மயிலாடுதுறை - 22,819

ராமநாதபுரம் - 20,347

நாகப்பட்டினம் - 20,474

சிவகங்கை - 19,848

அரியலூர் - 16,688

பெரம்பலூர் - 11,942

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,025

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: வருமா..? வராதா..? - ஒன்றிய அரசின் ரகசியம் என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.