ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1509 பேருக்கு கரோனா - கரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் மேலும் கரோனா தொற்றினால் புதிதாக ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

tamilnadu corona update
tamilnadu corona update
author img

By

Published : Sep 1, 2021, 8:12 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 145 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 508 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என ஆயிரத்து 509 நபர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 15 லட்சத்து 79 ஆயிரத்து 364 நபர்களுக்கு கரோனா தொற்றைக் கண்டறிவதற்கு உரிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 26 லட்சத்து 16 ஆயிரத்து 381 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களில் தற்போது மருத்துவமனையில், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 620 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து ஆயிரத்து 719 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 64 ஆயிரத்து 820 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 14 நோயாளிகளும் என மொத்தம் 20 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34ஆயிரத்து 941 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை : 5,44,323

கோயம்புத்தூர் : 2,36,266

செங்கல்பட்டு : 1,65,489

திருவள்ளூர் : 1,15,869

சேலம் : 96,188

திருப்பூர் : 90,380

ஈரோடு : 98,545

மதுரை : 74,016

காஞ்சிபுரம் : 72,876

திருச்சிராப்பள்ளி : 74,431

தஞ்சாவூர் : 70,927

கன்னியாகுமரி : 61,015

கடலூர் : 62,330

தூத்துக்குடி : 55,497

திருநெல்வேலி : 48,461

திருவண்ணாமலை : 53,398

வேலூர் : 48,872

விருதுநகர் : 45,757

தேனி : 43,209

விழுப்புரம் : 44,844

நாமக்கல் : 48,890

ராணிப்பேட்டை : 42,578

கிருஷ்ணகிரி : 42,103

திருவாரூர் : 39,058

திண்டுக்கல் : 32,487

புதுக்கோட்டை : 29,132

திருப்பத்தூர் : 28,604

தென்காசி : 27,105

நீலகிரி : 31,782

கள்ளக்குறிச்சி : 30,132

தருமபுரி : 26,874

கரூர் : 23,118

மயிலாடுதுறை : 21,928

ராமநாதபுரம் : 20,196

நாகப்பட்டினம் : 19,699

சிவகங்கை : 19,391

அரியலூர் : 16,360

பெரம்பலூர் : 11,714

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1022

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1082

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க : ஊரடங்கு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.