ETV Bharat / state

புதிதாக 1,808 பேருக்கு கரோனா பாதிப்பு - chennai district news

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1,808 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 48 ஆயிரத்து 497ஆக அதிகரித்துள்ளது.

tamilnadu corona update
tamilnadu corona update
author img

By

Published : Jul 25, 2021, 8:52 PM IST

Updated : Jul 25, 2021, 8:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 403 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 1807 நபர்களுக்கும், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 1808 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை மூன்று கோடியே 56 லட்சத்து 65 ஆயிரத்து 991 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் கரோனா தொற்றுக்கு தமிழ்நாட்டில் 25 லட்சத்து 48 ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 23 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 2 ஆயிரத்து 447 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 91 ஆயிரத்து 722 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துமனையில் மூன்று நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 19 நோயாளிகளும் என 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 911 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை : 5,37,124

கோயம்புத்தூர் : 2,28,169

செங்கல்பட்டு : 1,61,323

திருவள்ளூர் : 1,13,002

சேலம் : 9,28,40

திருப்பூர் : 87,305

ஈரோடு : 92,833

மதுரை : 73,377

காஞ்சிபுரம் : 71,457

திருச்சிராப்பள்ளி : 72,014

தஞ்சாவூர் : 67,277

கன்னியாகுமரி : 59,946

கடலூர் : 60,034

தூத்துக்குடி : 54,980

திருநெல்வேலி : 47,750

திருவண்ணாமலை : 51,741

வேலூர் : 47,895

விருதுநகர் : 45,401

தேனி : 42,853

விழுப்புரம் : 43,638

நாமக்கல் : 46,854

ராணிப்பேட்டை: 41,836

கிருஷ்ணகிரி : 41,144

திருவாரூர்: 37,640

திண்டுக்கல்: 32,099

புதுக்கோட்டை : 27,974

திருப்பத்தூர் : 28,126

தென்காசி : 26,751

நீலகிரி :30,246

கள்ளக்குறிச்சி : 28,798

தருமபுரி : 25,921

கரூர் :22,553

மயிலாடுதுறை : 20,881

ராமநாதபுரம் : 19,977

நாகப்பட்டினம் : 18,501

சிவகங்கை :18,645

அரியலூர் : 15,640

பெரம்பலூர் :11,433

Last Updated : Jul 25, 2021, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.