ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 2,115 பேருக்கு கரோனா

author img

By

Published : Jun 19, 2020, 6:51 PM IST

Updated : Jun 19, 2020, 8:37 PM IST

tamilnadu-corona-count-today
tamilnadu-corona-count-today

17:54 June 19

tamilnadu-corona-count-today

தமிழ்நாட்டில் மேலும் 2,115 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் மேலும் 2,115 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நாளில் கரோனாவுக்கு 41 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,630 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்துள்ளனர் எண்ணிக்கை 30,271 தாண்டியது.

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,327ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : Jun 19, 2020, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.