இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்,"முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலில் ஏற்றுள்ள பொறுப்பில் அனைத்து வெற்றிகளையும் பெற வேண்டும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நீதித்துறையின் கட்டமைப்பும், சட்டத்துறை சார்ந்தோரின் நலனும் மேன்மையடையும் என மனப்பூர்வமாக நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் வாழ்த்து!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.