ETV Bharat / state

மருத்துவத்துறையில் 1,021 காலிப்பணியிடங்கள் - Tamil Nadu Medical Services

தமிழ்நாடு மருத்துவத்துறையில் தற்காலிக அடிப்படையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவி

author img

By

Published : Oct 12, 2022, 3:57 PM IST

காலிப்பணியிடங்கள்:

உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் Assistant Surgeon (General) - 1021

வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 37-க்குள் இருக்க வேண்டும். மேலும் SC, MBC, ST பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 59 ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 47 ஆகும். முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100 - 1,77,500 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வுமுறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.500

மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் http://mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி பெற்று, ஆன்லைன் மூலமாக 25.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு....

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.