ETV Bharat / state

கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு..! - employment news in tamil

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவையில், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு..!

author img

By

Published : Dec 12, 2022, 11:33 AM IST

காலிப்பணியிடங்கள்:

கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் - 731

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின் படி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.V.Sc & A.H தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எஸ்எஸ்எல்சி தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழை ஒரு மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவராகப் பதிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Computer Based Test தேர்வானது 15.03.2023 அன்று நடைபெற உள்ளது.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100 – 2,05,700 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு கட்டணம்:

விண்ணப்பதார்கள் பதுவுக்கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டண விலக்கு குறித்து அறிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/Document/english/34_2022_VAS%20ENG.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் மூலம் 17.12.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6990 காலிப்பணியிடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.