ETV Bharat / state

'கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழர்கள் இடம்பெற வேண்டும்' - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் - பிரதமர் மோடி

சென்னை: மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வல்லுநர்களும் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami
author img

By

Published : Sep 23, 2020, 5:09 PM IST

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது என்றும் மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வல்லுர்கள் இடம்பெறாதது வியப்பளிக்கிறது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தமிழ்நாட்டிலிருக்கும் திராவிட நாகரீகம் என்பது பழமையான வாழ்க்கை நாகரீகங்களில் ஒன்று. தெற்கில் இருக்கும் இந்த சிறப்புமிக்க வரலாறு சமீப காலங்களில் கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

எனவே இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விவசாய மசோதா: குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.