தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது.
முன்னிலை வகிப்பவர்கள் விவரம்
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை
![ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11611108_stalin.jpg)
சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
![உதயநிதி ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11611108_na.jpg)
கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை
![விஜய் வசந்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11611108_bj.jpg)
சேலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் பழனிசாமி முன்னிலை
![முதலமைச்சர் பழனிசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11611108_palani.jpg)
கோவை தெற்கு தொகுதியில் போட்டிட்ட மநீம கட்சி தலைவர் கமல் ஹாசன் முன்னிலை
![மநீம தலைவர் கமல் ஹாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11611108_kamal.jpg)
தாராபுரம் தனி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல். முருகன் முன்னிலை
![எல்.முருகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11611108_nai.jpg)
திருநெல்வேலியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் முன்னிலை
![நயினார் நாகேந்திரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11611108_nainar.jpg)