ETV Bharat / state

தமிழ்நாட்டில் 1,702 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 19, 2021, 8:03 PM IST

தமிழ்நாட்டில் 1,702 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 1,702 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 1,702 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று (ஆக.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 542 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,702 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 95 லட்சத்து 42 ஆயிரத்து 919 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 25 லட்சத்து 95 ஆயிரத்து 935 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 19 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,892 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 41 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 9 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகள் என 29 பேர் இறந்துள்ளனர். ஆகவே இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் நோய்த்தொற்று பரவல் 2.9 விழுக்காடாக உள்ளது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் மிகக்குறைவாக 0.2 விழுக்காடு என்ற அளவில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,42,010

கோயம்புத்தூர் - 2,33,641

செங்கல்பட்டு - 1,64,169

திருவள்ளூர் - 1,15,024

சேலம் - 95,267

திருப்பூர் - 89,451

ஈரோடு - 96,868

மதுரை - 73,848

காஞ்சிபுரம் - 72,421

திருச்சிராப்பள்ளி - 73,722

தஞ்சாவூர் - 69,845

கன்னியாகுமரி - 60,674

கடலூர் - 61,719

தூத்துக்குடி - 55,350

திருநெல்வேலி - 48,284

திருவண்ணாமலை - 52,938

வேலூர் - 48,558

விருதுநகர் - 45,676

தேனி - 43,116

விழுப்புரம் - 44,447

நாமக்கல் - 48,221

ராணிப்பேட்டை - 42,344

கிருஷ்ணகிரி - 41,851

திருவாரூர் - 38,630

திண்டுக்கல் - 32,396

புதுக்கோட்டை - 28,789

திருப்பத்தூர் - 28,461

தென்காசி - 26,979

நீலகிரி - 31,374

கள்ளக்குறிச்சி - 29,788

தருமபுரி - 26,589

கரூர் - 22,963

மயிலாடுதுறை - 21,567

ராமநாதபுரம் - 20,147

நாகப்பட்டினம் - 19,303

சிவகங்கை - 19,176

அரியலூர் - 16,171

பெரம்பலூர் - 11,630

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,020

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,080

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.