ETV Bharat / state

தடுப்பூசி இறக்குமதி: ஒன்றிய அரசு மீது டி.ஆர்.பாலு எம்.பி குற்றச்சாட்டு

சென்னை: தடுப்பூசி இறக்குமதி தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒன்றிய அரசு மீது டி.ஆர்.பாலு எம்.பி குற்றச்சாட்டு

author img

By

Published : Jun 10, 2021, 4:12 PM IST

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஒன்றிய அரசு மீது டி.ஆர்.பாலு எம்.பி குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறுகையில், "தடுப்பூசி தடுப்பாடு குறித்து மத்திய அமைச்சர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். தடுப்பூசி இறக்குமதி, உற்பத்தி தொடர்பாக ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செங்கல்பட்டு, குன்னூர் ஆகிய இடங்களில் தடுப்பூசி தயாரிக்க அனுமதிப்பது குறித்து ஒன்றிய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க: ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள்: நடவடிக்கை எடுக்க எல்.முருகன் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.