ETV Bharat / state

மாணவர்களிடையே மோதல்; பேருந்து கண்ணாடி நொறுங்கியது ! - சென்னை

சென்னை: இருவேறு பேருந்துகளில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு நடந்த கல்வீச்சில் அரசு பேருந்து கண்ணாடி உடைந்தது.

students fight
author img

By

Published : Jul 18, 2019, 11:46 PM IST

சென்னையில் திருவல்லிக்கேணி பல்லவன் சாலை வழியாக 5c பேருந்தில் பயணம் செய்த நியூ கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கும், மாநகரப் பேருந்து 221ல் பயணித்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கல்லால் தாக்கிக் கொண்டனர்.

மாணவர்களிடையே மோதல்

இதனால் 5c மாநகர பேருந்தின் பின்புறம் கண்ணாடி உடைந்தது. பின்னர் இரு தரப்பினரும் தப்பியோடிவிட்டனர். இது குறித்து பேருந்து ஓட்டுனர் புகார் கொடுத்ததன் பேரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Intro:nullBody:மாநகரப் பேருந்தில் மாணவர்களிடையே மோதல் பேருந்தின் கண்ணாடி உடைப்பு.

சென்னை திருவல்லிக்கேணியில் பல்லவன் சாலை வழியாக 5c பேருந்தில் பயணம் செய்த புதுக்கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கும், மாநகரப் பேருந்து 221 என் பேருந்தில் பயணித்த நந்தனம் மாநகரப் பேருந்து 221 என் பேருந்தில் பயணித்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் 9பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கல்லால் தாக்கி கொண்டதில் 5c மாநகர பேருந்தின் பின்புறம் கண்ணாடி உடைந்தது.பின்னர் இரு தரப்பினரும் தப்பியோடி விட்டனர்.இது குறித்து பேருந்து ஓட்டுனர் புகார் கொடுத்தன் பேரில் திருவல்லிக்கேணி போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.