தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று(மே.02) வெளியானது. இதில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மே 7ஆம் தேதி பதவியேற்கிறார்.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் ,சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டேன். தமிழ்நாடு மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன்”என குறிப்பிட்டுள்ளார்.
-
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/uuVZMlSyHs
">கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021
தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/uuVZMlSyHsகொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021
தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/uuVZMlSyHs