சென்னை: நீட் தேரிவில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் NEET மூலம் உயிர்களை பரிப்பதற்காகவே பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும் என தன் x தலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன் x தலத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “நீட் தேர்வின் பலன் '0' தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது!. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் '0' என்று வரையறுப்பதன் மூலமாக National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் அர்த்தம் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது. NEET = 0. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். NEET என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
The Union BJP Government has accepted that benefit of #NEET is #ZERO!
— M.K.Stalin (@mkstalin) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
By reducing the NEET PG cut-off to 'zero', they are accepting that 'eligibility' in National 'Eligibility' Cum Entrance Test is meaningless. It's just about coaching centres and paying for the exam. No more…
">The Union BJP Government has accepted that benefit of #NEET is #ZERO!
— M.K.Stalin (@mkstalin) September 21, 2023
By reducing the NEET PG cut-off to 'zero', they are accepting that 'eligibility' in National 'Eligibility' Cum Entrance Test is meaningless. It's just about coaching centres and paying for the exam. No more…The Union BJP Government has accepted that benefit of #NEET is #ZERO!
— M.K.Stalin (@mkstalin) September 21, 2023
By reducing the NEET PG cut-off to 'zero', they are accepting that 'eligibility' in National 'Eligibility' Cum Entrance Test is meaningless. It's just about coaching centres and paying for the exam. No more…