ETV Bharat / state

பணியாளர் தேர்வு ஆணையம்: டிகிரி படித்தவர்களுக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் - staff selection commission

பணியாளர் தேர்வு ஆணையம் பட்டம் படிப்பு முடித்தவர்கள், இறுதியாண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கும் வகையிலான 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

எஸ்எஸ்சி; டிகிரி படித்தவர்களுக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Sep 25, 2022, 11:39 AM IST

காலிப்பணியிடங்கள்:

உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக் ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் போன்ற பல்வேறு பணியிடங்கள் Combined Graduate Level தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

பட்டப்படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு பட்டப்படிப்பில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தேர்வு முறை:

Computer Based Examination (Tier-I)

Tier-II

Tier-III (Descriptive Paper)

Tier-IV (Skill Test)

ஆகிய தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் ஆகும். SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக 8.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்த வாரத்திற்கான தவறவிடக்கூடாத வேலைவாய்ப்பு செய்திகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.