ETV Bharat / state

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்துவதற்கும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Special Camp for add names and correct names in voter list  தேர்தல் ஆணையம் செய்திகள்  வாக்காளர் பெயர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறும் நாள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு நாளை சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
author img

By

Published : Jan 4, 2020, 7:38 AM IST

Updated : Jan 4, 2020, 10:20 AM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்தாண்டு டிச. 23ஆம் தேதி வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் இடம்பெற்றனர்.

ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5,924 பேரும் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அந்தச் சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. மேலும், 11, 12ஆம் தேதிகளிலும் அந்தச் சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. சிறப்பு முகாம் முடிந்த பின்பு இறுதிவாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் தாமதம்: களத்தில் இறங்கிய கலெக்டர்!

Intro:Body:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்த நாளை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரைவு வாக்காளர்பட்டியல் கடந்த 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தை
பொறுத்தவரை 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.. ஆண்கள் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேரும், பெண்கள் 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய முகவரி மாற்றம் செய்யவும் சிறப்பு முகாமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த்து. இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.மேலும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இறுதிபட்டியல் வருகிற பிப்பிரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.Conclusion:
Last Updated : Jan 4, 2020, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.