ETV Bharat / state

கமல்ஹாசனை சந்தித்த சமூக நீதி கூட்டமைப்பினர்

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கமலிடம் கூறினார்கள்.

Social Justice Coalition Meeting with Kamal Haasan

author img

By

Published : Jul 23, 2021, 9:47 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்த சமுதாய தலைவர்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்த சமுதாய தலைவர்கள் நேற்று சந்தித்துப் பேசினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள்.

அவர்களின் உணர்வுகளை தான் புரிந்து கொண்டதாகவும், இது குறித்து விரைவில் நல்ல முடிவுகளை எடுப்போம் என கமல் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கு: என்ன செய்தது தெரியுமா நீதிமன்றம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.