ETV Bharat / state

இன்னைக்கு ஒரு புது ஆடியோ! - தொண்டரிடம் பேசிய சசிகலா - sasikala audio

குறுகிய மனப்பான்மை உடையவர்கள் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

இன்னைக்கு ஒரு புது ஆடியோ
இன்னைக்கு ஒரு புது ஆடியோ
author img

By

Published : Jun 17, 2021, 5:27 PM IST

Updated : Jun 17, 2021, 6:08 PM IST

கடந்த சில நாள்களாகவே சசிகலா தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி வருகிறது. இன்று வெளியாகியுள்ள புது ஆடியோவில் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த தொண்டர் ஒருவருடன் பேசியுள்ளார்.

அதில், " குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள். கட்சியில் இருப்பவர்களை வலிமையாக ஒன்றிணைத்து செல்வது மட்டுமே எனது எண்ணம், மேற்கு மண்டலம் எப்போதும் அதிமுகவிற்கு ஆதரவாக தான் செல்கின்றனர்.

நிச்சயமாக நான் அரசியலுக்கு வந்துவிடுவேன். எம்ஜிஆர் பாடல்களின்படி தத்துவத்தோடு தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

சசிகலா தொண்டரிடம் பேசும் ஆடியோ

இதையும் படிங்க: மை லார்ட் வேணாம், மேடம் போதும்!

Last Updated : Jun 17, 2021, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.