சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சென்னை கே.கே.நகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சரவணன், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, தலைமறைவானார்.
இதையடுத்து காவல்துறையினர் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவான ரவுடி சரவணனை தேடி வந்த நிலையில் அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதைத் தொடர்ந்து ரவுடி சரவணன் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: