ETV Bharat / state

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்த ரஜினி - chennai latest news

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்துக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.

rajini annatha update
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்த ரஜினி
author img

By

Published : Dec 13, 2020, 8:48 PM IST

சென்னை: அண்ணாத்த படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு தனி விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட 14 பேர் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "அண்ணாத்த படபிடிப்பிற்கு செல்கிறேன். 20 முதல் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். 29ஆம் தேதிக்குள் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்புவேன்" என்றார்.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்த ரஜினி

படக்குழுவினரிடம் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பு வேலைகளை முடிக்க ரஜினி வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி... இதுதான் இந்து மக்கள் கட்சியின் திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.