ETV Bharat / state

இசைஞானிக்கு வேறுஞானம் இல்லை - ராஜ்கிரண் கருத்து - நடிகர் ராஜ் கிரண்

இசைஞானி இளையராஜா அம்பேத்கருடன்-பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு எழுதிய கட்டுரை, விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ராஜ் கிரண் கருத்து தெரிவித்துள்ளார்.

article comparing Modi with Ambedkar  article comparing Modi with Ambedkar by Ilayaraja  Ilayaraja article by comparing Modi with Ambedkar  rajkiran comment on ilayaraja article  இளையராஜா கட்டுரைக்கு ராஜ் கிரண் கருத்து  நடிகர் ராஜ் கிரண்  அம்பேத்கருடன்-பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு இளையராஜா கட்டுரை
ராஜ்கிரண் கருத்து
author img

By

Published : Apr 18, 2022, 3:37 PM IST

சென்னை: இளையராஜா குறித்து ராஜ் கிரண் தெரிவித்துள்ள கருத்தில், “அண்ணன் இளையராஜா இசையை தவிர வேறு எந்த உலக விஷயங்களிலும் எவ்வித ஞானமும் இல்லாத மிக மிக சாதாரண மனிதர்.

அவரை எல்லாம் தெரிந்த மிகப்பெரிய ஆளாக வரித்துக்கொள்வதால்தான், இவ்வளவு ஆதங்கங்கள். பிஜேபியின் ஆதரவாளராக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது அவருக்கான சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதை சமூக வலைதள பிரபலம் ஒருவர் பகிர அதை ஆமோதிப்பது போல் நடிகர் ராஜ்கிரணும் பின்னூட்டம் இட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: "மோடியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்..!"- இளையராஜா கூறிய காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.