ETV Bharat / state

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்! - Meterological department

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் கோவை ,நீலகிரி ,தேனி, திண்டுக்கல் ,விருதுநகர் , நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் தகவல்
author img

By

Published : Jul 7, 2019, 5:42 PM IST

இது தொடர்பாகத் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி , விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நாகை போன்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 10 செ.மீ மழையும், சின்ன கல்லாரில் 7 செ.மீ மழையும், தேவாலாவில் 5 செ.மீ மழையும், நீலகிரியில் 4 செ.மீ மழையும், தஞ்சாவூர், பேச்சிப்பாறை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Intro:Body:தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை ,நீலகிரி ,தேனி ,திண்டுக்கல் ,விருதுநகர் ,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மேலும் சென்னை ,திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,கிருஷ்ணகிரி ,விழுப்புரம்,கடலூர் ,புதுக்கோட்டை ,நாகை போன்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும் ,30 டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 10 செ.மீ மழையும் , சின்ன கல்லாரில் 7செ.மீ மழையும் ,தேவாலாவில் 5 செ.மீ மழையும் ,நீலகிரியில் 4 செ.மீ மழையும் ,தஞ்சாவூர் ,பேச்சிப்பாறை ,நகர்க்கோயில் ஆகிய மாவட்டங்களில் தலா 1 செ.மீ மழையும் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.