ETV Bharat / state

சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு!

author img

By

Published : Jun 4, 2020, 8:50 PM IST

சென்னை: மின் வாரிய பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (ஜுன் 6) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

power
power

வளசரவாக்கம் பகுதி: பாலாஜி நகர், அன்புநகர், வேலன் நகர், லகஷ்மிநகர், ராதா நகர், ராதா அவென்யூ, சிண்டிகேட் காலனி, சம்மந்தம் நகர், இந்திரா காந்தி நகர், திருமலை நகர், ராமகிருஷ்ணா நகர், ஆழ்வார் திருநகர், நியூ காலனி, சி.வி.நகர், நேறு தெரு, ஏ.வி.எம்.அவென்யூ, அலாகிரிட்டி, ஆர்காடு ரோடு ஒரு பகுதி, தாங்கல் பிள்ளையார் கோவில் தெரு, ஒட்ட பிள்ளையார் கோவில் தெரு, சவுத்திரி நகர் மெயின் ரோடு, பெத்தானியா நகர், பாலாஜி அவென்யூ, இந்திரா நகர், அம்பேத்கர் சாலை, பி.என்.மூர்த்தி சாலை, சுப்பிரமணியசுவாமி நகர்.

பம்மல் பகுதி: வெங்கடேஸ்வரா நகர், வெங்கடேஸ்வரா நகர் 1 வது தெரு முதல் 7 வது தெரு வரை, பொழிச்சலூர் மெயின் ரோடு, நேரு நகர், அகஸ்தீஸ்வரர் தெரு, பாரதி தெரு, அன்னை இந்திரா தெரு, விமான் நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் தெரு, லக்சுமி நகர்.

மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இனி பள்ளிக் கட்டணத்தை இஎம்ஐ மூலம் செலுத்தலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.